Podcast: Play in new window | Download (Duration: 37:55 — 26.0MB) | Embed
ஈத் பெருநாள் தொழுகை விளக்கம் (சட்டங்கள்) – பாகம் 2
முஹம்மத் மன்சூர் மதனீ | Mansoor Madani
Topics Covered:
9) பெருநாள் தொழுகையை திடலில் தொழுவது தொடர்பாக
10) தொழுகைத் திடலுக்கு செல்லும் மற்றும் திரும்பும் வழிகள் தொடர்பாக..
11) தொழுகைத் திடலுக்கு நடந்து செல்வது தொடர்பாக..
12) தொழுகைத் திடலுக்கு பெண்கள்/இளம்பெண்கள் செல்ல வேண்டுமா?
13) தொழுகைத் திடலில் முன், பின் சுன்னத் தொழுகைகள் உண்டா? அல்லது வீட்டிற்கு திரும்பி உண்டா?
14) பெருநாள் தொழுகைக்கு பாங்கு மற்றும் இகாமத் கிடையாது..
15) நெருநாள் தொழுகை எப்படி தொழுவது? (அதிகப்படியான தக்பீர்கள் எத்தனை? எப்பொழுது?)
16) அதிகப்படியான தக்பீர்களுக்கு கைகளை உயர்த்த வேண்டுமா?
17) தொழுகையில் எந்த அத்தியாயங்களை நபியவர்கள் ஓதினார்கள்?
18) பெருநாள் தொழுகை எந்த நேரத்தில் தொழுவது?
19) பெருநாள் பிறை செய்தி மறுநாள் கிடைத்தால் என்ன செய்வது?
20) பெருநாள் தொழுகையை தவற விட்டுவிட்டால்?
21) பெருநாள் குத்பா செய்தி பெண்களுக்காக..
22) பெருநாளில் திக்ரு மஜ்லிஸ் போன்ற இதர வணக்கங்கள் உண்டா?
23) பெருநாள் நிகழ்ச்சிகளில் ஆண் பெண் கலப்பு ஏற்படுவதை தடுப்பது பற்றி..
24) பெருநாள் அன்று பிரத்யேகமாக கப்ரு ஜியாரத் செய்வது நபிவழியா?
25) பெருநாளில் வீண் விரயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்