Podcast: Play in new window | Download (Duration: 2:16 — 531.1KB) | Embed
பாவங்களை அழிக்கும் நல்லமல்கள் – தொடர் 2
மவ்லவி அப்துல் அஸீஸ் முர்ஸி | Abdul Azeez Mursi
26-01-2024
உணவு உண்ட பின் ஓத வேண்டிய துஆ :
الحَمْدُ للَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்; இந்த உணவை எனது எந்த சக்தியோ, ஆற்றலோ இன்றி எனக்கு அவன் வழங்கினான்