Tamil Dawah

The Media Hub for Islamic Lectures in Tamil

Mujahid Ibn Razeen – Family life – The Islamic way – Part 23

காதலில் இருந்து பாதுகாப்பும் திருமணத்திற்குப் பின் அன்பைப் பேணலும் | Protection from love before marriage and maintaining love after marriage

Chapters
0:00 – உரை தொடக்கம் | Introduction
2:01 – நிச்சயதார்த்தம் அக்துந் நிக்காஹா? | Does engagement constitue nikah?
5:53 – திருமணம் முடிப்பதற்காக எந்த முயற்சிகளும் எடுக்கலாம் என்பதற்கு உதாரணங்கள் | Examples for putting all efforts to get married
13:25 – காதலித்து திருமணம் நடைபெறாமல் பொறுத்துக் கொள்பவர்களுக்கு என்ன கூலி? | The reward for those who are patient without going down the route of love marriage
19:23 – காதல் நோய்க்கு வழிகாட்டுபவருக்கு இரக்கம் இருக்க வேண்டும் | Those who councel and guide those who have fallen in love must have compassion
22:48 – திருமணத்திற்குப் பின் அன்பைப் பேணுவதற்கான 4 படித்தரங்கள் | 4 ways to maintain love after marriage
– தியாகம் – கணவன்/மனைவி தியாகம் செய்வது | Type 1: Sacrifice by husband and wife
29:52 – 2வது படித்தரம்: கணவன் அல்லது மனைவி அளவு கடந்த அன்புடன் இருத்தல் | Type 2: Being in love beyond measure by husband or wife
30:40 – 3வது: அளவான அன்பு பொறுப்பும் | Type 3: Love through moderation in affetion and responsibility
31:14 – 4வது: பொறுப்பு மட்டும் | Responsibility only
36:12 – பரீரா-முகீத் சம்பவம் | The Barira and Mughith incident
42:44 – ரஸூல் (ஸல்) கதீஜா (ரலி) இடையிலான அன்பு | The affection between our Prophet and his wife Khadijah (رضي الله عنها)
51:28 – திருமணத்திற்கு பின் கணவன் மனைவிக்கு இடையே உத்தை எவ்வாறு ஏற்படுத்துவது? | How to maintain the early days love between husband and wife?

இஸ்லாம் கூறும் குடும்பவியல் – தொடர் 23

மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibn Razeen

30-01-2024


Recommended
சொர்க்கவாசிகள் மூவர்The three kinds of people who are inhabitants of…