Podcast: Play in new window | Download (Duration: 2:59 — 699.4KB) | Embed
மரணத்திற்காக நாம் துஆ செய்யலாமா?
மவ்லவி அப்துல் அஸீஸ் முர்ஸி | Abdul Azeez Mursi
26-07-2018
Al-Khobar Dawah Center, Khobar
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது ஓதும் துஆ:
اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ
இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!
[புகாரி]