Tamil Dawah

The Media Hub for Islamic Lectures in Tamil

Ali Akbar Umari – FAQs on Udhiyah (Sacrifice / Qurbani)

துல் ஹஜ் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்

  1. ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா? | Is one Qurbani sufficient for one family?
  2. மரணித்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா? | Can qurbani be given for the dead?
  3. குர்பானி பிராணியின் வயது என்ன? | What should be the age of the qurbani / sacrificial animal?
  4. “அய்யாமுத் தஷ்ரீக்” என்று சொல்லப் படக்கூடிய துல்ஹஜ் பிறை 11,12 &13 ஆகிய நாட்களில் குர்பானி கொடுக்கலாமா? | Can qurbani be given during the days of Tashreeq (Ayyam-ut-Tashreeq: Dhul-Hijjah 11, 12, and 13)?
  5. மாற்றுமத சகோதரர்களுக்கு குர்பனி கறியை கொடுக்கலாமா? | Can the qurbani meat be given to non-muslims?

மவ்லவி அலி அக்பர் உமரி | Ali Akbar Umari

01-07-2022, Jumma

Taqwa Masjid, Trichy


Recommended
துல்ஹஜ் மாதத்தின் சிறப்பும் அதில் செய்ய வேண்டிய அமல்களும் மவ்லவி அலி அக்பர்…