Podcast: Play in new window | Download (Duration: 36:26 — 8.3MB) | Embed
இஸ்லாமும் ஆட்சி அதிகாரமும் – தொடர் 4
பூமியில் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்றால்
1- ஈமானை முழுமை படுத்த வேண்டும்
2-சாலிஹான அமல்களை செய்ய வேண்டும்
3-இணைவைப்பு செய்யாமல் இருக்க வேண்டும்
மவ்லவி அலி அக்பர் உமரி | Ali Akbar Umari
05-01-2024, Jumma
Taqwa Masjid, Trichy