Podcast: Play in new window | Download (Duration: 41:18 — 9.5MB) | Embed
அஜ்னபி மஹ்ரமி இதர சட்டங்கள்
Chapters
0:00 – உரை தொடக்கம் | Introduction
0:36 – பால்குடி மூலம் மஹ்ரமானவர்கள் | Who all are Maharam by because of breastfeeding
6:37 – விபச்சாரம் மூலம் பிறந்த குழந்தையின் அஜ்னபி மஹ்ரம் சட்டங்கள் | Ajnabi and Maharami for a child born out of wedlock
20:35 – குடும்பங்களுக்குள் அஜ்னபி மஹ்ரமி பேணப்படும் முறை | How is Ajnabi Maharami observed within our families?
22:59 – வளர்ப்புத் தாயின் சட்டம் | Rules regarding foster mother
27:34 – அஜ்னபி மஹ்ரமி சீரழிந்து போக கூடிய இடங்கள் | Places where Ajnabi Maharami relations are corrupted
30:51 – பயணங்களில் அஜ்னபி மஹ்ரம் | Ajnabi Maharami during travelling
34:37 – நண்பர்கள் | Friends
37:04 – அஜ்னபி மஹ்ரமி பெண்களுக்கு மட்டும்தானா? | Are the Ajnabi Maharami rules only for women?
Other regulations governing Ajnabi and Maharami
இஸ்லாம் கூறும் குடும்பவியல் – தொடர் 29
மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibn Razeen
16-03-2024