Playlist: Abdul Azeez Mursi – Good deeds that erase sins
-
Abdul Azeez Mursi – Good deeds that erase sins – Part 3
ஒரு நாளைக்கு 100 தடவைகள்: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி பொருள்: அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன் பாவங்களை அழிக்கும் நல்லமல்கள் – தொடர் 3 மவ்லவி அப்துல் அஸீஸ் முர்ஸி | Abdul Azeez Mursi 29-01-2024
Daee: Abdul Azeez Mursi Shorts -
Abdul Azeez Mursi – Good deeds that erase sins – Part 2
பாவங்களை அழிக்கும் நல்லமல்கள் – தொடர் 2 மவ்லவி அப்துல் அஸீஸ் முர்ஸி | Abdul Azeez Mursi 26-01-2024 உணவு உண்ட பின் ஓத வேண்டிய துஆ : الحَمْدُ للَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்; இந்த உணவை எனது எந்த சக்தியோ, ஆற்றலோ இன்றி எனக்கு அவன் வழங்கினான்
Daee: Abdul Azeez Mursi Shorts -
Abdul Azeez Mursi – Good deeds that erase sins – Part 1
பாவங்களை அழிக்கும் நல்லமல்கள் – தொடர் 1 மவ்லவி அப்துல் அஸீஸ் முர்ஸி | Abdul Azeez Mursi 24-01-2024 தொழுகைக்கு பின்னர் ஓத வேண்டிய திக்ர்கள் : ஸுப்ஹானல்லாஹ் 33 தடவைகள் , அல்ஹம்துலில்லாஹ் 33 தடவைகள் , அல்லாஹு அக்பர் 33 தடவைகள் ஓதி நூறை பூர்த்தியாக்க لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
Daee: Abdul Azeez Mursi Shorts